இன்றைய ராசி பலன் : 27.ஜூலை.2022 புதன் கிழமை
 

By 
ast15

\
        நல்ல நேரம் 

காலை   : 7.45 - 8.45
மாலை    : 4.45 - 5.45

ராகு         : 3.00 - 4.30
குளிகன் : 12.00 - 1.30
எமகண்   : 9.00 - 10.30
சூலம்       :  வடக்கு

        சந்திராஷ்டமம் :   
              அனுஷம்

மேஷம் :
பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் கூடி வரும்.

ரிஷபம் :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

மிதுனம் :
புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினை ஆகும்.

கடகம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். ஆதாயமும் தேடி வரும்.

சிம்மம் :
சில வருத்தங்கள் ஏற்படும். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.

கன்னி :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

துலாம் :
பணியும் பயணமும் பயனாகும். தனவரவு திருப்தி தரும்.

விருச்சிகம் :
புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணை புரிவர்.

தனுசு :
போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் நன்று.

மகரம் :
இனிய நினைவுகள் அலைபாயும். ஆயினும் தடுமாற்றம் நிலவும்.

கும்பம் :
ஆனந்த வாழ்க்கையில் பங்கேற்பர். சொந்த பந்தங்களால் மகிழ்வர்.

மீனம் :
பொறுமை பலன் தரும். பேசும் வார்த்தையில் கனிவு நன்று.
*

Share this story