இன்றைய ராசி பலன் : 27.அக்டோபர்.2022 - வியாழக் கிழமை

By 
ast19

       நல்ல நேரம் :

காலை   : 10.45  - 11.45
மாலை  : .......   .......

ராகு  :1.30 - 3.00 

குளிகன் : 9.00 - 10.30 

எமகண்   :  6.00 - 7.30
சூலம்       : தெற்கு


        சந்திராஷ்டமம் :
       அசுபதி, பரணி 

மேஷம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

ரிஷபம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.நல்ல நேரம் :

மிதுனம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

கடகம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

சிம்மம் : 

இலக்கை நோக்கிய பயணம் வெற்றியாகும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

கன்னி :
புதிய வாய்ப்புகள் தேடுவர். முயற்சி திருவினை ஆகும்.

துலாம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

விருச்சிகம் :
குழப்ப மனநிலை நிலவும். ஆலோசித்து முடிவெடுத்தல் வாழ்வாகும்

தனுசு :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

மகரம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

கும்பம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

மீனம் :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.
*

Share this story