இன்றைய ராசி பலன் : 28.8.2022 - ஞாயிற்றுக் கிழமை

By 
ast22

      நல்ல நேரம் :

காலை  8.00- 9.00 
மாலை  : 3.15 - 4.15

ராகு    :  7.30 - 9.00
குளிகன் : 3.15 - 4.15
எமகண்   : 12.00 - 1.30
சூலம்       :  மேற்கு


        சந்திராஷ்டமம் :
   திருவோணம், அவிட்டம்

மேஷம் :

அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்

ரிஷபம் :

நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

மிதுனம் :

இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

கடகம் :

புதிய வாய்ப்புகள் தேடுவர். முயற்சி திருவினை ஆகும்.

சிம்மம் :

மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தை நிழலாடும்.

கன்னி :

பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்.

துலாம் :

செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

விருச்சிகம் :

குழப்ப மனநிலை நிலவும். ஆலோசித்து முடிவெடுத்தல் வாழ்வாகும்.

தனுசு :

சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

மகரம் :

உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

கும்பம் :

செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

மீனம் :

சொந்த பந்த வருகை இருக்கும். சுபகாரியமும் கூடி வரும்.

*

Share this story