இன்றைய ராசி பலன் : 28.ஜூலை.2022 வியாழக் கிழமை

By 
ast2

   நல்ல நேரம் 

காலை   :10.45  - 11.45
மாலை    : ......  .......

ராகு         : 1.30 - 3.00
குளிகன் : 9.00 - 10.30
எமகண்   : 6.00 - 7.30
சூலம்       : தெற்கு

        சந்திராஷ்டமம் :   
               மூலம்

மேஷம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

ரிஷபம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

மிதுனம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

கடகம் :
பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்.

சிம்மம் :
எதிர்பாரா அதிர்ஷ்டம் நிகழலாம். ஆதலால், நம்பிக்கை பிறக்கலாம்.

கன்னி :
உற்றார் உறவினர் வருகை இருக்கும். சந்தோஷ நிகழ்வுகள் அழகாகும். 

துலாம் :
புதிய வாய்ப்புகள் தேடுவர். அதில் ஆதாயமும் அடைவர்.

விருச்சிகம் :
குறிக்கோள் அடைய முயன்றிடுவர். முயற்சி திருவினை ஆகும்.

தனுசு :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய தைரியம் பிறக்கும்.

மகரம் :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் மகிழ்வாகும்.

கும்பம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர்.  எண்ணிய காரியம் ஜெயமாகும்.

மீனம் :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.
*

Share this story