இன்றைய ராசி பலன் : 2.9.2022 - புதன் கிழமை 

By 
ast2

      நல்ல நேரம் :

காலை   9.15  - 10.15
மாலை  : 4.45 - 5.45

ராகு    :  10.30 - 1.2.00
குளிகன் : 7.30 - 9.00
எமகண்   : 3.00 - 4.30
சூலம்       : மேற்கு


        சந்திராஷ்டமம் :

        ரேவதி, அசுபதி

மேஷம் 

பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்.ரிஷபம் :

ரிஷபம் :

இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

மிதுனம் :

செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

கடகம் :

பொறுமை பலன் தரும். பேசும் வார்த்தையில் கனிவு நன்று.

சிம்மம் :

வேலைப் பளு அதிகரிக்கும். உடலநலனில் கவனம் தேவை.

கன்னி :

குறிக்கோள் அடைய முயன்றிடுவர். தாமதம் ஆயினும் கைகூடும்.

துலாம் :

நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

விருச்சிகம் :

போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் பயன்.

தனுசு :

காரியத் தடை ஏற்படும். எதிலும் முன்னெச்சரிக்கை நன்று.

மகரம் :

.அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்

கும்பம் :

புதிய வாய்ப்புகள் தேடுவர். முயற்சி திருவினை ஆகும்.

மீனம் :

சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

Share this story