இன்றைய ராசி பலன் :  2.ஆகஸ்ட்.2022.செவ்வாய்க் கிழமை

By 
ast10

 நல்ல நேரம் 

காலை   : 7.45  - 8.45
மாலை   : 4.45 - 5.45

ராகு         : 3.00 - 4.30
குளிகன் : 12.00 - 1.30
எமகண்   : 9.00 - 10.30
சூலம்       : வடக்கு

        சந்திராஷ்டமம் 
      அவிட்டம், சதயம்
        

மேஷம் :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை மேலோங்கும்.

ரிஷபம் :
குழப்ப மனநிலை நிலவும். ஆராய்ந்து முடிவெடுத்தல் சிறப்பு.

மிதுனம் :
பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்.

கடகம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய காரியம் கைகூடும்.

சிம்மம் :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

கன்னி :
புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணை புரிவர்.

துலாம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

விருச்சிகம் :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

தனுசு :
புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினை ஆகும்.

மகரம் :
குறிக்கோள் அடைய போராடுவர். தாமதம் ஆயினும் வெற்றி கிட்டும்.

கும்பம் :
காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நன்று.

மீனம் :
கருத்து வேறுபாடு ஏற்படலாம். பேசும் வார்த்தையில் கவனம் தேவை.

Share this story