இன்றைய ராசி பலன் : 2.நவம்பர்.2022 - புதன் கிழமை

ast40

        நல்ல நேரம் :

காலை   : 11.00 - 12.00
மாலை   : 4.45 - 5.45

ராகு       : 12.00 - 1.30
குளிகன் : 10.30 - 12.00
எமகண்   : 12.00 - 1.30
சூலம்       : வடக்கு

        சந்திராஷ்டமம் :
                  பூசம்

மேஷம் :
காரிய தாமதம் ஏற்படும்.  எதிலும் முன்னெச்சரிக்கை நன்று.

ரிஷபம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

மிதுனம் :
பேசும் வார்த்தையில் கவனம் அவசியம். மற்றவை ஆக்கமாய் அமையும்.

கடகம் :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை நிழலாடும்.

சிம்மம் :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

கன்னி :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

துலாம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

விருச்சிகம் :
குறிக்கோள் அடைய போராடுவர். தாமதம் ஆயினும் வாகையாகும்.

தனுசு :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

மகரம் :
பணியும் பயணமும் பயனாகும். ஆதாயமும் தேடி வரும்.

கும்பம் :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

மீனம் :
புதியன கற்றலில் ஈடுபடுவர். நண்பர்கள் துணை புரிவர்.
*

Share this story