இன்றைய ராசி பலன் :  4.ஆகஸ்ட்.2022. வியாழக் கிழமை
 

By 
ast31

         நல்ல நேரம் :

காலை   :1.45 - 11.45
மாலை   : .....    .....

ராகு         : 1.30 - 3.00
குளிகன் : 9.00 10.30
எமகண்   : 6.00 - 7.30
சூலம்       : வடக்கு

        சந்திராஷ்டமம்
            பூரட்டாதி,
        உத்திரட்டாதி
        

மேஷம் :
பணியும் பயணமும் பயனாகும். தனவரவு திருப்தி தரும்.

ரிஷபம் :
புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினை ஆகும்.

மிதுனம் :
பொருளாதார பற்றாக்குறை ஏற்படலாம். இருப்பினும் சமாளித்து முடிப்பர்.

கடகம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

சிம்மம் :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தை மேலோங்கும்.

கன்னி :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

துலாம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை தெறிக்கும்.

விருச்சிகம் :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தை மேலோங்கும்.

தனுசு :
பொருளாதார பற்றாக்குறை ஏற்படும். இருப்பினும் சமாளித்து முடிப்பர்.

மகரம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

கும்பம் :
குறிக்கோள் அடைய முயல்வர். ஆதாயம் தேடி வரும்.

மீனம் :
செயலில் திறன் வெளிப்படும். சமூக பாராட்டு பெருமை ஆகும்.
*

Share this story