இன்றைய ராசி பலன் : 4.ஜனவரி.2023 -  புதன் கிழமை

By 
sivalingam

      நல்ல நேரம் :

காலை   : 9.00.  - 10.00
மாலை   : 4.30 - 5.30

ராகு        : 12.00 - 1.30
குளிகன் : 10.30  - 12.00
எமகண்   :7.30 - 9.00
சூலம்       :  வடக்கு

        சந்திராஷ்டம் :
     சுவாதி, விசாகம் 

மேஷம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

ரிஷபம் : 
வேலைப் பளு அதிகரிக்கும். உடல் நலனிலும் கவனம் தேவை.

மிதுனம் :
புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி ஆக்கமாய் அமையும்.

கடகம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும். 

சிம்மம் :
குழப்ப மனநிலை நிலவும். ஆராய்ந்து முடிவெடுத்தல் சிறப்பு.

கன்னி :
நல்ல சேர்க்கை பயன்படும்.; மற்றவை நீக்குக மேன்மையுறும். 

துலாம் : 
எதிர்பாராத செலவு ஏற்படும். சுபகாரியமும் கூடி வரும்.விருச்சிகம் :

விருச்சிகம் :
குறிக்கோள் அடைய போராடுவர். தாமதம் ஆயினும் வாகையாகும்.

தனுசு :
சில வருத்தங்கள் ஏற்படலாம். இருப்பினும் கடந்து முன்னேறுவர். 

மகரம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

கும்பம் :
பேசும் வார்த்தையில் கவனம் அவசியம். அதுவே ஆக்கமாய் அமையும்.

மீனம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.
 

Share this story