இன்றைய ராசி பலன் :  5.ஆகஸ்ட்.2022. வெள்ளிக் கிழமை

By 
ast33

     நல்ல நேரம் :

காலை   : 9.15 - 10.15
மாலை   : 4.45 - 5.45

ராகு         : 10.30 - 12.00
குளிகன் : 7.30 - 9.00
எமகண்   : 3.00 - 4.30
சூலம்       : மேற்கு

        சந்திராஷ்டம் :
        உத்திரட்டாதி,
               ரேவதி
       
மேஷம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

ரிஷபம் :
மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். புதிய தைரியம் பிறக்கும்.

மிதுனம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

கடகம் :
கருத்து வேறுபாடு ஏற்படலாம். பேசும் வார்த்தையில் கவனம் நன்று.

சிம்மம் :
காரியத்தடை நேரிடும். எதிலும் முன்னெச்சரிக்கை பயன்.

கன்னி :
சில வருத்தங்கள் ஏற்படலாம். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.

துலாம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

விருச்சிகம் :
பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

தனுசு :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தை நிழலாடும்.

மகரம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

கும்பம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

மீனம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை எழும்.
*

Share this story