இன்றைய ராசி பலன் :  7.ஆகஸ்ட்.2022. ஞாயிற்றுக் கிழமை

By 
ast23

         நல்ல நேரம் :

காலை   : 7.45 - 8.45
மாலை   : 3.15 - 4.15

ராகு        : 4.30 - 5. 30
குளிகன் : 3.00 - 4.30
எமகண்   : 12.00 - 1.30
சூலம்       : மேற்கு

        சந்திராஷ்டம் :
     அசுபதி, பரணி
       
மேஷம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும. புதிய தைரியம் பிறக்கும்.

ரிஷபம் :
காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னேற்றம் சிறப்பு..

மிதுனம் :
பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்.

கடகம் :
மனதில் குழப்பம் நிலவும். ஆராய்ந்து முடிவெடுத்தல் பயன்.

சிம்மம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி் சிந்தை மேலோங்கும்.

கன்னி :
பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

துலாம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சாந்தம் மேலோங்கும்.

விருச்சிகம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

தனுசு :
பணியும் பயணமும் இனிதாமும்.  ஆனந்த நிகழ்வுகள் சுகமாகும்.

மகரம் :
புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணை புரிவர்.

கும்பம் :
பொறுமை பலன் தரும். நிதானமாய் செயல்படுதல் நன்று.

மீனம் :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தை மேலோங்கும்.
*

Share this story