இன்றைய ராசி பலன் : 9.ஆகஸ்ட்.2022 - வெள்ளிக் கிழமை

By 
ast31

        நல்ல நேரம் :

காலை   : 9.15 - 10.15
மாலை   : 4.45 - 5.45

ராகு       : 10.30 - 12.00
குளிகன் : 7.30 - 9.00
எமகண்   : 3.00 - 4.30
சூலம்       : மேற்கு

        சந்திராஷ்டமம் :
       புனர்பூசம், பூசம்

மேஷம் :

உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

ரிஷபம் :

செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

மிதுனம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

கடகம் :
பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

சிம்மம் :
காரியத்தடை ஏற்படலாம். இருப்பினும் சமாளித்து முடிப்பர்.

கன்னி :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினர் வருகை இருக்கும்

துலாம் :

சில வருத்தங்கள் ஏற்படும். இருப்பினும் கடந்து முன்னேறுவர்

விருச்சிகம் :

பொறுமை பலன் தரும். பேசும் வார்த்தையில் கனிவு சிறப்பு.

தனுசு :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை மேலோங்கும்.

மகரம் :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

கும்பம் :

புதிய வாய்ப்புகள் தேடுவர். முயற்சி திருவினை ஆகும்.

மீனம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு இனிதாகும்.
*

Share this story