இன்றைய ராசி பலன் : 13.நவம்பர். 2022 - ஞாயிற்றுக் கிழமை

By 
ast47

இன்றைய ராசி பலன் : 13.நவம்பர். 2022 - ஞாயிற்றுக் கிழமை

        நல்ல நேரம் :

காலை   :  6.15. 7.15
மாலை   : 3.15 - 4.15

ராகு         : 4.30 - 6..00
குளிகன் : 3.00 - 4.30 
எமகண்   : 12..00- 1.30
சூலம்       : மேற்கு

        சந்திராஷ்டமம் :
                மூலம்

மேஷம் :
குறிக்கோள் அடைய போராடுவர். தாமதம் ஆயினும் வாகையாகும்.

ரிஷபம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

மிதுனம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவார்.

கடகம் :
சில வருத்தங்கள் ஏற்படும். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.

சிம்மம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

கன்னி :
புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணையால் பயனாகும்.

துலாம் :
புதிய வாய்ப்புகள் தேடுவர். முயற்சி திருவினை ஆகும்.

விருச்சிகம் :
குழப்ப மனநிலை நிலவும். ஆராய்ந்து முடிவெடுத்தல் சிறப்பு.

தனுசு :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

மகரம் :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

கும்பம் :
வேலைப்பளு அதிகரித்து வரும். உடல்நலனிலும் கவனம் நன்று.

மீனம் :
காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை பயனாகும்.

Share this story