இன்றைய ராசி பலன் : 13.செப்டம்பர். 2022 - செவ்வாய்க் கிழமை 

By 
ast33

      நல்ல நேரம் :

காலை   : 7.45 - 8.45
மாலை  : 4.45 - 5.45

ராகு    :  3.00 - 4.30
குளிகன் : 12.00 - 1.30
எமகண்   : 9.00 - 10.30
சூலம்       : வடக்கு


        சந்திராஷ்டமம் :
        உத்திரம்

மேஷம் :

பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்.

ரிஷபம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

மிதுனம் :
புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி ஆக்கமாய் அமையும்.

கடகம் :
பணியும் பயணமும் பயனாகும். செயலில் திறமை வெளிப்படும். 

சிம்மம் :

அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதல் ஆகும்.

கன்னி :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

துலாம் :
காரியத் தடை ஏற்படும். எதிலும் முன்னெச்சரிக்கை நன்று.

விருச்சிகம் :
புதியன கற்றலில் ஈடுபடுவர். நண்பர்கள் துணை புரிவர்.

தனுசு :
பணியும் பயணமும் பயனாகும். ஆதாயமும் தேடி வரும்.

மகரம் :
தொழில் வளர்ச்சி சிறப்பாகும். தனவரவும் மகிழ்வு தரும்.

கும்பம் :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

மீனம் :
புதியன கற்றலில் ஈடுபடுவர். நண்பர்கள் துணை புரிவர்.

*

Share this story