இன்றைய இராசி பலன் : 15.செப்டம்பர் 2022 - வியாழக்கிழமை

ast23

      நல்ல நேரம் :

காலை   10.45 - 11.45
மாலை  : .....   ......

ராகு    : 1.30 - 3.00
குளிகன் : 9.00 - 10.30
எமகண்   : 6.00 -.7.30
சூலம்       : தெற்கு


     சந்திராஷ்டமம் :

ஹஸ்தம். சித்திரை

மேஷம் : 

இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

ரிஷபம் :

செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

மிதுனம் :

நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

கடகம் :

பொறுமை பலன் தரும். பேசும் வார்த்தையில் கனிவு நன்று

சிம்மம் :

சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

கன்னி :

குறிக்கோள் அடைய முயன்றிடுவர். தாமதம் ஆயினும் கைகூடும்.

துலாம் :

பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்.

விருச்சிகம் :

வேலைப்பளு அதிகரிக்கும். உடல் நலனில் கவம் தேவை.

தனுசு :

எதிர்பாராத எதிர்ப்புகள் வரும். விழிப்புணர்வாய் செயல்படுதல் நன்று.

மகரம் :

இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

கும்பம் :

போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் பயன்.

மீனம் :

மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை மேலோங்கும்.

*

       

Share this story