இன்றைய ராசி பலன் :16.ஜூலை.2022 - சனிக் கிழமை

By 
ast25

         நல்ல நேரம் 

காலை   : 6.15 - 7.15
மாலை    : 3.15 - 4.15

ராகு         : 4.30 - 6.00
குளிகன் : 3.00 - 4.30
எமகண்   : 12.00 - 1.30
சூலம்       : மேற்கு

        சந்திராஷ்டமம் :   
       புனர்பூசம், பூசம்

மேஷம் :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

ரிஷபம் :
பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்.

மிதுனம் :
பொருளாதார பற்றாக்குறை ஏற்படலாம். இருப்பினும் சமாளித்து முடிப்பர்.

கடகம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

சிம்மம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

கன்னி :
குறிக்கோள் அடைய முயன்றிடுவர். பெரியோர் ஆசி கிட்டும்.

துலாம் :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

விருச்சிகம் :
புதிய வாய்ப்புகள் தேடுவர். நற்செய்தி விரைவில் வரும்.

தனுசு :
பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

மகரம் :
மேன்மையான காரியங்களில் பங்கேற்பர். சமூகத்தில் மதிப்பு உயரும்.

கும்பம் :
புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினை ஆகும்.

மீனம் :
அமைதியை மனம் நாடும். அதில், அரியசெயல் கூடி வரும்.
*

Share this story