இன்றைய ராசி பலன் : 21.டிசம்பர். 2022 -  புதன் கிழமை

By 
pirat

       நல்ல நேரம் :

காலை   : 9.00.  - 10.00
மாலை   : 4.45 - 5.45

ராகு        : 12.00 - 1.30
குளிகன் : 10.30  - 12.00
எமகண்   :7.30 - 9.00
சூலம்       :  வடக்கு

        சந்திராஷ்டம் :
               பரணி 

மேஷம் :
புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணையால் பயனாகும்.

ரிஷபம் : :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

மிதுனம் :
புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி ஆக்கமாய் அமையும்.கடகம் :

சிம்மம் :
குழப்ப மனநிலை நிலவும். ஆராய்ந்து முடிவெடுத்தல் சிறப்பு.

கன்னி :
நல்ல சேர்க்கை பயன்படும்.; மற்றவை நீக்குக மேன்மையுறும். 

துலாம் : 
காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நன்று.

விருச்சிகம் :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

தனுசு :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

மகரம் :
பேசும் வார்த்தையில் கவனம் அவசியம். அதுவே ஆக்கமாய் அமையும்.

கும்பம் :
பேசும் வார்த்தையில் கவனம் அவசியம். அதுவே ஆக்கமாய் அமையும்.

மீனம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.
*

Share this story