இன்றைய இராசி பலன் : 25. 8. 2022 - வியாழக்கிழமை

By 
ast11

      நல்ல நேரம் :

காலை   10.45 - 11.45
மாலை  : ......   ......

ராகு    : 1.30 -  3.00
குளிகன் : 9.00 - 10. 30
எமகண்   : 6.00 - 7.30
சூலம்       :  தெற்கு


       சந்திராஷ்டமம் :
       மூலம், பூராடம்

மேஷம் : 

மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தை மேலோங்கும்.

ரிஷபம் :

மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தை நிழலாடும்.

மிதுனம் :

நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

கடகம் :

இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

சிம்மம் :

சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

கன்னி :

குறிக்கோள் அடைய முயன்றிடுவர். தாமதம் ஆயினும் கைகூடும்.

துலாம் :

பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்.

விருச்சிகம் :

இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

தனுசு :

செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

மகரம் :

பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

கும்பம் :

போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் பயன்.

மீனம் :

அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

Share this story