இன்றைய ராசி பலன் : 4 .ஆகஸ்ட். 2022 - சனிக் கிழமை.

By 
ast31

       நல்ல நேரம் :

காலை   : 9.15 - 10.15
மாலை   : 4.45 - 5.45

ராகு         : 10.30 -  12.00
குளிகன் : 7.30 -. 9.00
எமகண்   : 3.00 - 4.30
சூலம்       : கிழக்கு

        சந்திராஷ்டமம் :
         ரேவதி, அசுபதி

மேஷம் :
பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்

ரிஷபம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

மிதுனம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும், பரிசும் பெறுவர்.

கடகம் :
சில வருத்தங்கள் ஏற்படும். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.

சிம்மம் :
காரியத் தடை ஏற்படும். எதிலும் முன்னெச்சரிக்கை நன்று.

கன்னி :
எதிர்பாராத அதிர்ஷ்டம் நிகழலாம். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

துலாம் :
பொருளாதார பற்றாக்குறை ஏற்படும். இருப்பினும் சமாளித்து முடிப்பர்.

விருச்சிகம் :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

தனுசு :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

மகரம் :
புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணை புரிவர்.

கும்பம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

மீனம் :

சொந்த பந்த வருகை இருக்கும். சுபகாரியமும் கூடி வரும்.

*

Share this story