இன்றைய ராசி பலன் : 6. செப்டம்பர். 2022 - ஞாயிற்றுக் கிழமை

By 
ast35

     நல்ல நேரம் :

காலை   : 6.15 -. 7.15
மாலை   : 3.15 - 4.15

ராகு         : 4.30 - 6.00
குளிகன் : 3.00 - 4.30
எமகண்   : 12.00  - 1.30
சூலம்       : மேற்கு

        சந்திராஷ்டமம் :
              உத்திரம்

மேஷம் : 
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

ரிஷபம் :
சில வருத்தங்கள் ஏற்படும். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.

மிதுனம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

கடகம் :
வேலைப்பளு அதிகரிக்கும். உடல் நலனில் கவனம் தேவை.

சிம்மம் :
பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்

கன்னி :
கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பேசும் வர்த்தையில் கனிவு பயன்.

துலாம் :
பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

விருச்சிகம் :
பொருளாதார பற்றாக்குறை ஏற்படும். இருப்பினும் சமாளித்து முடிப்பர்.

தனுசு :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

மகரம் :
பொறுமை பலன் தரும். பேசும் வார்த்தையில் கனிவு நன்று.

கும்பம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

மீனம் :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.
 

Share this story