இன்றைய ராசி பலன் : 7.செப்டம்பர். 2022 - திங்கள் கிழமை
 

By 
ast42

     நல்ல நேரம் :

காலை   : 6.15 - 7.15
மாலை  : 4.45 - 5.45

ராகு    :  7.30 - 9.00 
குளிகன் : 1.30 - 3.00
எமகண்   : 10.30 - 12.00
சூலம்       : கிழக்கு


     சந்திராஷ்டமம் :
          ஹஸ்தம்

மேஷம் :
சில வருத்தங்கள் ஏற்படலாம். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.

ரிஷபம் :
புதிய வாய்ப்புகள் தேடுவர். முயற்சி திருவினை ஆகும்.

மிதுனம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

கடகம் :
புதிய வாய்ப்புகள் தேடுவர். முயற்சி திருவினை ஆகும்.

சிம்மம் :
பணியும் பயணமும் பயனாகும். ஆதாயமும் தேடி வரும்.

கன்னி :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

துலாம் :
புதிய வாய்ப்புகள் தேடுவர். முயற்சி திருவினை ஆகும்.

விருச்சிகம் :
தொழில் வளர்ச்சி சிறப்பாகும். தனவரவும் மகிழ்வு தரும்.

தனுசு :
குறிக்கோள் அடைய போராடுவர். தாமதம் ஆயினும் வாகையாகும்.

மகரம் :
பணியும் பயணமும் பயனாகும். ஆதாயமும் தேடி வரும்.

கும்பம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

மீனம் :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

Share this story