இன்றைய ராசி பலன் : 7.ஆகஸ்ட். 2022 - புதன் கிழமை

By 
ast34

         நல்ல நேரம் :

காலை   : 9.15 - 10.15
மாலை   : 4.45 - 5.45

ராகு       : 12.00 - 1.30
குளிகன் : 10.30 - 12.00
எமகண்   : 7.30 - 9.00
சூலம்       : வடக்கு

        சந்திராஷ்டமம் :
   மிருகசீருசம், திருவாதி

மேஷம் :
பொருட்களில் கவனம் வேண்டும். விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்

ரிஷபம் :

செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

மிதுனம் :
பேசும் வார்த்தையில் கவனம் அவசியம். மற்றவை ஆக்கமாய் அமையும்.

கடகம் :

சில வருத்தங்கள் ஏற்படும். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.

சிம்மம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

கன்னி :
பொறுத்தார் பூமி ஆள்வார்; என்பதுபோல எதிலும் நிதானமாய் இருத்தல் சிறப்பு.

துலாம் :
பணியும் பயணமும் பயனாகும். ஆதாயமும் தேடி வரும்.

விருச்சிகம் :
போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் நன்று.

தனுசு :
குழப்ப மனநிலை நிலவும். ஆராய்ந்து முடிவெடுத்தல் சிறப்பு.

மகரம் :
காரியதாமதம் ஏற்பட நேரலாம். முன்னெச்சரிக்கை சிறப்பாய் அமையும்.

கும்பம் :
மனதில் சந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

மீனம் :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை மேலோங்கும்.
*

Share this story