இன்றைய ராசி பலன் : 8. ஜனவரி. 2023 - ஞாயிற்றுக் கிழமை
 

By 
andal5

     நல்ல நேரம் :

காலை   :  7.30  - 8.30
மாலை   :3.30 - 4.30

ராகு         : 4.30 - 6.00
குளிகன் : 3.00  - 4.30
எமகண்   : 12.00 - 1.30
சூலம்       :  மேற்கு

        சந்திராஷ்டமம் :
               பூராடம்  

மேஷம் :
பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்.

ரிஷபம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

மிதுனம் :
பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

கடகம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

சிம்மம் :
புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணையால் பயனாகும்

கன்னி :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

துலாம் :
வேலைப் பளு அதிகரிக்கும். உடல் நலனிலும் கவனம் தேவை.

விருச்சிகம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும். 

தனுசு :
பேசும் வார்த்தையில் கவனம் அவசியம். அதுவே ஆக்கமாய் அமையும்.

மகரம் :

சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.கும்பம் :

கும்பம் : 

உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

மீனம் :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

Share this story