இன்றைய ராசி பலன் 10.அக்டோபர். 2022 - திங்கள் கிழமை

By 
ast5

      நல்ல நேரம் :

காலை   6.00 - 7.00
மாலை  : 4.45 - 5.45

ராகு    :  7.30 - 9.00
குளிகன் : 4.45 - 5.45
எமகண்   : 10.30 - 12.00
சூலம்       : கிழக்கு


        சந்திராஷ்டமம் :
         பூரம், உத்திரம்

மேஷம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

ரிஷபம் :
சில வருத்தங்கள் ஏற்படலாம். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.

மிதுனம் :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

கடகம் :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை மேலோங்கும்.

சிம்மம் :
புதிய வாய்ப்புகள் தேடுவர். முயற்சி திருவினை ஆகும்.

கன்னி :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். பணியை விரிவுபடுத்த ஆலோசிப்பர்.

துலாம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

விருச்சிகம் :
பொறுமை பலன் தரும். பேசும் வார்த்தையில் கனிவு நன்று.

தனுசு :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்

மகரம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

கும்பம் :
போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய்அணுகுதல் பயன்.

மீனம் :
புதியன கற்றலில் ஈடுபடுவர். நண்பர்கள் துணை புரிவர்.
*

Share this story