இன்றைய ராசி பலன் 5.ஆகஸ்ட். 2022 - திங்கள் கிழமை
 

ast21

       நல்ல நேரம் :

காலை   6.15 - 7.15
மாலை  : 1.45 - 2.45

ராகு    :  7.30 - 9.00
குளிகன் : 1.30 - 3.00
எமகண்   : 10.30 - 12.00
சூலம்       : கிழக்கு


        சந்திராஷ்டமம் :
     கார்த்திகை, ரோகிணி

மேஷம் :
சில வருத்தங்கள் ஏற்படும். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.

ரிஷபம் :
கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.பேசும் வர்த்தையியில் கவனம் தேவை.

மிதுனம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

கடகம் :
புதிய வாய்ப்புகள் தேடுவர். முயற்சி திருவினை ஆகும்.

சிம்மம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

கன்னி :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

துலாம் :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை மேலோங்கும்.

விருச்சிகம் :
புதியன கற்றலில் ஈடுபடுவர். நண்பர்கள் துணை புரிவர்.

தனுசு :
பணியும் பயணமும் பயனாகும். ஆதாயமும் தேடி வரும்.

மகரம் :
தொழில் வளர்ச்சி சிறப்பாகும். தனவரவும் மகிழ்வு தரும்.

கும்பம் :
எதிர்பாராத எதிர்ப்புகள் வரும். விழிப்புணர்வாய் செயல்படுதல் நன்று.

மீனம் :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.
*

Share this story