இன்றைய ராசி பலன் 16.ஜனவரி. 2023 - திங்கள் கிழமை
 

By 
pasu1

     நல்ல நேரம் :

காலை   6.30 - 7.30
மாலை  : 4.30 - 5.30

ராகு    :  7.30 - 9.00
குளிகன் : 1.30 - 3.00
எமகண்   : 10.30 - 12.00
சூலம்       : கிழக்கு


        சந்திராஷ்டமம் :
         ரேவதி, அசுபதி 

மேஷம் :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும். உள்ளமும் சுகமாகும்.

ரிஷபம் :
போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் பயன்.

மிதுனம் :
எதிர்பாராத செலவு ஏற்படும். சுபகாரியமும் கூடி வரும்.

கடகம் : 
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

சிம்மம் :
பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

கன்னி :
பொறுத்தார் பூமி ஆள்வார். காரியமெலாம் விரைவில் சுபமாகும்.

துலாம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

விருச்சிகம் :
குழப்ப மனநிலை நிலவும். ஆராய்ந்து முடிவெடுத்தல் சிறப்பு.

தனுசு :
சில வருத்தங்கள் ஏற்படலாம். இருப்பினும் கடந்து முன்னேறுவர். 

மகரம் :
குறிக்கோள் அடைய போராடுவர். தாமதம் ஆயினும் வெற்றியாகும்.

கும்பம் : 
காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நன்று.

மீனம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

Share this story