இன்றைய ராசி பலன்.!
 

By 
as

நல்ல நேரம்

காலை    : 9.30 - 10.30
மாலை    : 4.30 - 5.30

ராகு         : 12.30 - 1.30
குளிகன்  : 10.30 - 12.00
எமகண்   : 7.30 - 9.00
சூலம்       :  வடக்கு

        சந்திராஷ்டமம் :                                                         
          திருவாதிரை, 
             புனர்பூசம்

மேஷம் :
சந்தோஷ நிகழ்வுகள் நிகழும். புதிய தைரியம் பிறக்கும்.

ரிஷபம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

மிதுனம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். ஆதாயமும் தேடி வரும்.

கடகம் :
பொருளாதார பற்றாக்குறை ஏற்படும். இருப்பினும் சமாளித்து முடிப்பர்.

சிம்மம் :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

கன்னி :
பணியும் பயணமும் நலமாகும். சுபகாரியமும் கூடி வரும்.

துலாம் :
வேலைப் பளு அதிகரிக்கும். தனவரவும் திருப்தி தரும்.

விருச்சிகம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

தனுசு :
அமைதியை மனம் நாடும். பாசம், அன்பு ஆறுதலாகும்.

மகரம் :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

கும்பம் :
சில வருத்தங்கள் ஏற்படும். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.

மீனம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.
*

Share this story