இன்றைய ராசி பலன் : 11.மே.2022 - புதன் கிழமை

By 
ast5


          நல்ல நேரம் 

காலை    : 9.30 - 10.30
மாலை    : 4.30 - 5.30

ராகு         : 12.00 - 1.30
குளிகன் : 10.30 - 12.00
எமகண்   : 7.30 - 9.00
சூலம்       : வடக்கு

        சந்திராஷ்டமம் :      
              அவிட்டம்

மேஷம் :
பொருளாதார பற்றாக்குறை ஏற்படும். இருப்பினும் சமாளித்து முடிப்பர்.

ரிஷபம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

மிதுனம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

கடகம் :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

சிம்மம் :
மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். பெரியோர் ஆசி கிட்டும்.

கன்னி :
செய்தொழில் விருத்தி ஏற்படும். ஆதாயமும் தேடி வரும்.

துலாம் :
குழப்ப மனநிலை தெளிவுறும். புதிய தைரியம் பிறக்கும்.

விருச்சிகம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

தனுசு :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். தனவரவு திருப்தி தரும்.

மகரம் :
சந்தோஷ நிகழ்வுகள் நிகழும். சுபகாரியமும் கூடி வரும்.

கும்பம் :
உற்றார் உறவினர் வருகை இருக்கும். மனம், மகிழ்ச்சியில் திளைக்கும்.

மீனம் :
வேலைப் பளு அதிகரிக்கும். உரிய வரவும் சுகமளிக்கும்.
*

Share this story