இன்றைய ராசி பலன் : 12.மே.2022 - வியாழக் கிழமை

By 
ast6

          நல்ல நேரம் 

காலை    : 10.30 - 11.30
மாலை    : ......   ......

ராகு         : 1.30 - 3.00
குளிகன் : 9.00 - 10.30 
எமகண்   : 6.00 - 7.30
சூலம்       : தெற்கு

        சந்திராஷ்டமம் :      
                சதயம்

மேஷம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

ரிஷபம் :
சில வருத்தங்கள் ஏற்படலாம். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.

மிதுனம் :
மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். பெரியோர் ஆசி கிட்டும்.

கடகம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

சிம்மம் :
புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினை ஆகும்.

கன்னி :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

துலாம் :
கருத்து வேறுபாடு ஏற்படலாம். பேசும் வார்த்தையில் கனிவு நன்று.

விருச்சிகம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

தனுசு :
பணியும் பயணமும் பயனாகும். ஆதாயமும் நிறைவு தரும்.

மகரம் :
புதிய வாய்ப்புகள் தேடுவர். முயற்சி ஆக்கமாய் அமையும்.

கும்பம் :
பொறுமை பலன் தரும். சுபகாரியமும் கூடி வர வாய்ப்பாகும்.

மீனம் :
சந்தோஷ நிகழ்வுகள் நிகழும். தலைமை ஆதரவு கிட்டும்.
*

Share this story