இன்றைய ராசி பலன் :12.ஜூன்.2022 - ஞாயிற்றுக்  கிழமை

 

By 
ast22

      நல்ல நேரம் 

காலை    : 6.00 - 7.00
மாலை    :  3.30 - 4.30

ராகு         : 4.30 - 6.30
குளிகன் : 3.00 - 4.30
எமகண்   : 12.00 - 1.30
சூலம்       : மேற்கு

        சந்திராஷ்டமம் :      
        ரேவதி, அசுபதி

மேஷம் :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். புதிய தைரியம் பிறக்கும்.

ரிஷபம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

மிதுனம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

கடகம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

சிம்மம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

கன்னி :
குறிக்கோள் அடைய முயன்றிடுவர். பெரியோர் ஆதரவு கிடைக்கும்.

துலாம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

விருச்சிகம் :
உற்றார் உறவினர் வருகை இருக்கும். சுபகாரியமும் கூடி வரும்.

தனுசு :
பணியும் பயணமும் இனிதாகும். ஆதாயமும் தேடி வரும்.

மகரம் :
பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

கும்பம் :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

மீனம் :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை மேலோங்கும்.
*

Share this story