இன்றைய ராசி பலன் : 13.மே.2022 - வெள்ளிக் கிழமை

ast

       நல்ல நேரம் 

காலை    : 9.30 - 10.30
மாலை    : 4.30 - 5.30

ராகு         : 10.30 - 12.00
குளிகன் : 7.30 - 9.00 
எமகண்   : 3.00 - 4.30
சூலம்       : மேற்கு

        சந்திராஷ்டமம் :      
              பூரட்டாதி

மேஷம் :
பொதுவாழ்வில் ஆர்வமாய் ஈடுபடுவர். பெரியோர் ஆசி கிட்டும்.

ரிஷபம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

மிதுனம் :
புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணை புரிவர்.

கடகம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

சிம்மம் :
பொறுமை பலன் தரும். பேசும் வார்த்தையில் கனிவு நன்று.

கன்னி :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

துலாம் :
அமைதியை மனம் நாடும். அன்பு, கருணை ஆறுதலாகும்.

விருச்சிகம் :
பணியும் பயணமும் நலமாகும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

தனுசு :
புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினை ஆகும்.

மகரம் :
சந்தோஷ நிகழ்வுகள் நிகழும். ஆதாயமும் தேடி வரும்.

கும்பம் :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

மீனம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.
*

Share this story