இன்றைய ராசி பலன் : 16.ஏப்ரல்.2022 - சனிக் கிழமை

ast18

         நல்ல நேரம் 

காலை    : 7.30 - 8.30
மாலை    : 12.30 - 1.30

ராகு         : 9.00  - 10.30
குளிகன்  : 6.00 - 7.30
எமகண்   : 1.30 - 3.00
சூலம்       :  கிழக்கு

        சந்திராஷ்டமம் :         
             பூரட்டாதி
      

மேஷம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

ரிஷபம் :
காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை சிறப்பு.

மிதுனம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

கடகம் :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

சிம்மம் :
செய்தொழில் விருத்தி ஆகும். தனவரவு திருப்தி தரும்.

கன்னி :
புதிய வாய்ப்புகள் தேடுவர். முயற்சி திருவினை ஆகும்.

துலாம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய தைரியம் பிறக்கும்.

விருச்சிகம் :
குழப்ப மனநிலை தெளிவுறும். புதிய உற்சாகம் பிறக்கும்.

தனுசு :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். பெரியோர் ஆதரவில் வெற்றியாகும்.

மகரம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

கும்பம் :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வுறுவர்.

மீனம்  :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

Share this story