இன்றைய ராசி பலன் : 19.ஜூன்.2022 - ஞாயிற்றுக் கிழமை

By 
ast29


        நல்ல நேரம் 

காலை    : 7.30 - 8.30
மாலை    : 3.30 - 4.30

ராகு         : 4.30 - 6.00
குளிகன் : 3.00 - 4.30
எமகண்   : 12.00 - 1.30
சூலம்       : மேற்கு

        சந்திராஷ்டமம் :    
             புனர்பூசம்,
                 பூசம்

மேஷம் :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

ரிஷபம் :
இலக்கை நோக்கி துணிந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

மிதுனம் :
புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினை ஆகும்.

கடகம் :
போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் நன்று.

சிம்மம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். பாராட்டும், பரிசும் பெறுவர்.

கன்னி :
பணியும், பயணமும் பயனாகும். லாபமும் இரட்டிப்பு வரும்.

துலாம் :
குழப்ப மனநிலை ஏற்படும். ஆராய்ந்து முடிவெடுத்தல் சிறப்பு.

விருச்சிகம் :
பொறுமை பலன் தரும். ஆதாயமும் கூடி வரும்.

தனுசு :
தொழில் வளம் விரிவடையும். மேலும் திட்டமிடுதல் சிறப்பு.

மகரம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

கும்பம் :
புதிய வாய்ப்புகள் தேடுவர். முயற்சி ஆக்கம் ஆகும்.

மீனம் :
நன்மையான நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.
*

Share this story