இன்றைய ராசி பலன் : 20.ஜூன்.2022 - திங்கள் கிழமை

ast26

        நல்ல நேரம் 

காலை    : 6.30 - 7.30
மாலை    : 4.30 - 5.00

ராகு         : 7.30 - 9.00
குளிகன் : 1.30 - 3.00
எமகண்   : 10.30 - 12.00
சூலம்       : கிழக்கு

        சந்திராஷ்டமம் :   
       பூசம், ஆயில்யம்

மேஷம் :
போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் பயன்.

ரிஷபம் :
பொறுமை பலன் தரும். நிதானமாய் செயல்படுதல் நன்று.

மிதுனம் :
புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணை புரிவர்.

கடகம் :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

சிம்மம் :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

கன்னி :
பொருளாதார பற்றாக்குறை ஏற்படும். இருப்பினும் சமாளித்து முடிப்பர்.

துலாம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

விருச்சிகம் :
புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினை ஆகும்.

தனுசு :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

மகரம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

கும்பம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

மீனம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.
*

Share this story