இன்றைய ராசி பலன் : 23.ஜூன்.2022 - வியாழக் கிழமை

By 
ast9

      நல்ல நேரம் 

காலை    : 10.30 - 11.30
மாலை    :  ........   ........

ராகு         : 1.30 - 3.00
குளிகன் : 9.00 - 10.30
எமகண்   : 6.00 - 7.30
சூலம்       : தெற்கு

        சந்திராஷ்டமம் :   
        பூரம், உத்திரம்

மேஷம் :
பணியும் பயணமும் பயனாகும். ஆதாயமும் தேடி வரும்.

ரிஷபம் :
வேலைப் பளு அதிகரிக்கும். உடல்நலனிலும் கவனம் அவசியம்.

மிதுனம் :
சில வருத்தங்கள் ஏற்படலாம். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.

கடகம் :
குழப்ப மனநிலை நிலவும். ஆராய்ந்து முடிவெடுத்தல் நன்று.

சிம்மம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

கன்னி :
புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணை புரிவர்.

துலாம் :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

விருச்சிகம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

தனுசு :
செய்தொழில் விருத்தி ஏற்படும். லாபமும் இரட்டிப்பு வரும்.

மகரம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

கும்பம் :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் மகிழ்வாகும்.

மீனம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.
*

Share this story