இன்றைய ராசி பலன் : 24.ஏப்ரல்.2022 - ஞாயிற்றுக் கிழமை

ast18

         நல்ல நேரம் 

காலை    : 7.30 - 8.30
மாலை    : 3.30 - 4.30

ராகு         : 4.30 - 6.00
குளிகன் : 3.00 - 4.30
எமகண்   : 12.00 - 1.30
சூலம்       :  மேற்கு

        சந்திராஷ்டமம் :       
         மிருகசீரூஷம்,
         திருவாதிரை
      
மேஷம் :
பொருளாதார பற்றாக்குறை ஏற்படலாம். இருப்பினும் சமாளித்து முடிப்பர்.

ரிஷபம் :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

மிதுனம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

கடகம் :
புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினை ஆகும்.

சிம்மம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய தைரியம் பிறக்கும்.

கன்னி :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

துலாம் :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை மேலோங்கும்.

விருச்சிகம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தை மேம்படும்.

தனுசு :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினர் வருகை இருக்கும்.

மகரம் :
மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். பெரியோர் ஆசி கிட்டும்.

கும்பம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி ஜெயமாகும்.

மீனம்  :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

Share this story