இன்றைய ராசி பலன் : 17.ஜூன்.2022 - வெள்ளிக் கிழமை

By 
ast5

      நல்ல நேரம் 

காலை    : 9.30 - 10.30
மாலை    : 4.30 - 5.30

ராகு         : 10.30 - 12.00
குளிகன் : 7.30 - 9.00
எமகண்   : 3.00 - 4.30
சூலம்       : மேற்கு

        சந்திராஷ்டமம் :      
         மிருகசீருஷம்,
         திருவாதிரை

மேஷம் :
காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நன்று.

ரிஷபம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். லாபமும் இரட்டிப்பு வரும்.

மிதுனம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய தைரியம் பிறக்கும்.

கடகம் :
பணியும் பயணமும் பயனாகும். ஆதாயமும் தேடி வரும்.

சிம்மம் :
வேலைப் பளு அதிகரிக்கும். உடல்நலனில் கவனம் அவசியம்.

கன்னி :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

துலாம் :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

விருச்சிகம் :
குறிக்கோள் அடைய முயல்வர். காரியம் சுலபமாய் கைகூடும்.

தனுசு :
பொருளாதார பற்றாக்குறை ஏற்படும். இருப்பினும் சமாளித்து முடிப்பர்.

மகரம் :
சில வருத்தங்கள் ஏற்படலாம். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.

கும்பம் :
குழப்ப மனநிலை தெளிவுறும். ஆதலால் பயனும் உருவாகும்.

மீனம் :
போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் நன்று.

*

Share this story