இன்றைய ராசி பலன் : 24.ஜூன்.2022 - வெள்ளிக் கிழமை

By 
ast17

       நல்ல நேரம் 

காலை    : 7.30 - 8.30
மாலை    :  4.30 - 5.30

ராகு         : 9.00 - 10.30
குளிகன் : 6.00 - 7.30
எமகண்   : 1.30 - 3.00
சூலம்       : கிழக்கு

        சந்திராஷ்டமம் :   
    ஹஸ்தம், சித்திரை

மேஷம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

ரிஷபம் :
காரியத்தடை ஏற்படலாம். எதிலும் விழிப்புணர்வே நன்மை.

மிதுனம் :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை மேலோங்கும்.

கடகம் :
பணியும் பயணமும் மந்தமாகும். உற்சாகமாய் அணுகுதல் பயனாகும்.

சிம்மம் :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். லாபமும் இரட்டிப்பாய் மகிழ்வாகும்.

கன்னி :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

துலாம் :
போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் பயன்.

விருச்சிகம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

தனுசு :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

மகரம் :
வேலைப் பளு அதிகரிக்கும். உடல்நலனிலும் கவனம் அவசியம்.

கும்பம் :
எதிர்பாரா அதிர்ஷ்டம் உருவாகும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

மீனம் :
குறிக்கோள் அடைய போராடுவர். தடைகள் உடைந்து வெற்றியாகும்.
*

Share this story