இன்றைய ராசி பலன் : 22.ஏப்ரல்.2023 - ஞாயிற்றுக் கிழமை

நல்ல நேரம் :
காலை : 7.30 - 8.30
மாலை :3.30 - 4.30
ராகு : 4.30 - 6.00
குளிகன் : 3.00 - 4.30
எமகண் : 12.00 - 1.30
சூலம் : மேற்கு
சந்திராஷ்டமம் :
சித்திரை, சுவாதி
மேஷம் :
கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பேசும் வார்த்தையில் கனிவு நல்லது.
ரிஷபம் :
போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் பயன்.
மிதுனம் :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.
கடகம் :
புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணையால் பயனாகும்.
சிம்மம் :
பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்.
கன்னி :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.
துலாம் :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.
விருச்சிகம் :
எதிர்பாராத செலவு ஏற்படும். சுபகாரியமும் கூடி வரும்.
தனுசு :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.
மகரம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.
கும்பம் :
பொதுவாழ்வில் ஈடுபடுவர். செயலுக்கேற்ப செல்வாக்கு அமையும்.
மீனம் :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.