இன்றைய ராசி பலன் : 23.மே.2023 - செவ்வாய்க் கிழமை

By 
astvina

     வைகாசி - 2
     நல்ல நேரம் :

காலை   : 7.30 - 8.30
மாலை  : 4.30 - 5.30

ராகு    :  3.00 - 4.30
குளிகன் : 12.00 - 1.30
எமகண்   : 9.00- 10.30
சூலம்       : வடக்கு 

     சந்திராஷ்டமம் :
  அனுஷம், கேட்டை  

மேஷம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

ரிஷபம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

மிதுனம் :
பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

கடகம் :
காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நன்று.

சிம்மம் :
சில வருத்தங்கள் ஏற்படலாம். இருப்பினும் கடந்து முன்னேறுவர். 

கன்னி :
குழப்ப மனநிலை நிலவும். ஆராய்ந்து முடிவெடுத்தல் சிறப்பு

துலாம் :
வேலைப் பளு அதிகரிக்கும். உடல் நலனிலும் கவனம் தேவை.

விருச்சிகம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

தனுசு :
புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணையால் பயனாகும்.

மகரம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

கும்பம் :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

மீனம் :
குறிக்கோள் அடைய போராடுவர். தாமதம் ஆயினும் வெற்றியாகும். 


 

Share this story