இன்றைய ராசி பலன்: 25.பிப்ரவரி.2024 - திங்கள் கிழமை 

By 
astmarriage

        மாசி - 14
     நல்ல நேரம் :

காலை   :6.30 - 7.30
மாலை   : 4.30 - 5.30

ராகு       : 7.30 -  9.00
குளிகன் : 1.30  - 3.00 
எமகண்   : 10.30 - 12.00
சூலம்       : கிழக்கு  

    சந்திராஷ்டமம் :
           அவிட்டம் 

மேஷம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

ரிஷபம் :
பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்.

மிதுனம் :
பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்.

கடகம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

சிம்மம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

கன்னி :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

துலாம் :
மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். பொதுவாழ்வில் மரியாதை பெறுவர்.

விருச்சிகம் :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

தனுசு :
புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணையால் பயனாகும்.

மகரம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

கும்பம் : 
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

மீனம் :
பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நன்மை தரும்..

 

Share this story