இன்றைய ராசி பலன்: 16.மே.2024 - வியாழக் கிழமை

By 
rain39

          வைகாசி - 3
          நல்ல நேரம் 

காலை   :10.30 - 11.30 
மாலை  : .......    ......

ராகு    :  1.30 - 3.00
குளிகன் : 9.00 - 10.30 
எமகண்   : 6.00 - 7.30
சூலம்       : தெற்கு 
      
சந்திராஷ்டமம் :
  மூலம், பூராடம் 

மேஷம் :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

ரிஷபம் :
புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணையால் பயனாகும்.

மிதுனம் :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

கடகம் :
பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும். 

சிம்மம் :
காரியத்தடை நிகழ நேரலாம். விழிப்புணர்வே எண்ணியது நிறைவேறும்.

கன்னி :
அன்புக்கு மனம் ஏங்கும். எல்லாம் விரைவில் சரியாகும்.

துலாம் :
குறிக்கோள் அடைய போராடுவர். தாமதம் ஆயினும் வெற்றியாகும். 

விருச்சிகம் :
புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி ஆக்கமாய் அமையும். 

தனுசு :
வேலைப்பளு அதிகரிக்கும். உடல்நலனிலும் கவனம் தேவை.

மகரம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

கும்பம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

மீனம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

Share this story