இன்றைய ராசி பலன்: 11.ஜூன் .2024 - செவ்வாய்க் கிழமை

By 
astvina6

       வைகாசி - 29
        நல்ல நேரம் 

        வைகாசி - 22
         நல்ல நேரம் 

காலை   :7.30 -8.30
மாலை  : 4.30 - 5.30

ராகு    :  3.00 - 4.30 
குளிகன் : 12.00  - 1.30
எமகண்   : 9.00 - 10.30 
சூலம்       :  வடக்கு 

      சந்திராஷ்டமம் :
      கேட்டை, மூலம்

மேஷம் :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

ரிஷபம் :
அன்புக்கு மனம் ஏங்கும். எல்லாம் விரைவில் சரியாகும்.

மிதுனம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

கடகம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

சிம்மம் :
பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும். 

கன்னி :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

துலாம் :
பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

விருச்சிகம் :
யாரையும் பகைக்காமல் செயல்படுக. பொறுத்தார் பூமி ஆள்வார்

தனுசு :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

மகரம் :
பொதுநலனில் ஆர்வமாய் ஈடுபடுவர். செயலுக்கேற்ப செல்வாக்கு அமையும்.

கும்பம் :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

மீனம் :
சில வருத்தங்கள் ஏற்படலாம். இருப்பினும் கடந்து முன்னேறுவர். 

Share this story