இன்றைய ராசி பலன்: 8.பிப்ரவரி. 2023 -  புதன் கிழமை
 

By 
nila

      நல்ல நேரம் :

காலை   9.30 - 10.30
மாலை  : 4.30 - 5.30

ராகு         : 12.00- 1.30
குளிகன் : 10.30 - 12.00
எமகண்  : 7.30 - 9.00
சூலம்       : வடக்கு 

     சந்திராஷ்டமம் :
  அவிட்டம், சதயம்  

மேஷம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

ரிஷபம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

மிதுனம் :
எதிர்பாராத செலவு ஏற்படும். சுபகாரியமும் கூடி வரும்.

கடகம் : 
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

சிம்மம் :
போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் பயன்

கன்னி :
நல்ல சேர்க்கை பயன்படும்.; மற்றவை நீக்குக மேன்மையுறும். 

துலாம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

விருச்சிகம் :
புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி ஆக்கமாய் அமையும்.

தனுசு :
பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

மகரம் :
பொறுத்தார் பூமி ஆள்வார். காரியமெலாம் விரைவில் சுபமாகும்.

கும்பம் :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை நிழலாடும்.

மீனம் :
மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். பொதுவாழ்வில் மரியாதை பெறுவர்.
 

Share this story