இன்றைய ராசி பலன் :13.மார்ச். 2023 - திங்கள் கிழமை

By 
gomathi2

    நல்ல நேரம் :

காலை   : 6.30 - 7.30
மாலை  : 4.30 - 5.30

ராகு    :  7.30 - 9.00 
குளிகன் : 1.30 - 3.00
எமகண்   : 10.30 - 12.00
சூலம்       : கிழக்கு 


     சந்திராஷ்டமம் :
              பரணி 

மேஷம் :
புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி ஆக்கமாய் அமையும்.

ரிஷபம் :
போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் பயன்.

மிதுனம் :
பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

கடகம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்

சிம்மம் :
கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பேசும் வார்த்தையில் கனிவு பயன்.

கன்னி :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

துலாம் :
எதிர்பாராத செலவு ஏற்படும். சுபகாரியமும் கூடி வரும்.

விருச்சிகம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும். 

தனுசு :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

மகரம் :
மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். பொதுவாழ்வில் மரியாதை பெறுவர்.

கும்பம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும். 

மீனம் :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.
 

Share this story