இன்றைய ராசி பலன் :2.மார்ச். 2023  - வெள்ளிக் கிழமை

By 
child123

      நல்ல நேரம் :

காலை   : 10.30 - 11.30
மாலை   : .....   ........

ராகு       : 1.30 -3.00
குளிகன் : 9.00  - 10.30 
எமகண்   : 6.00 - 7.30
சூலம்       :  தெற்கு 

        சந்திராஷ்டமம் :
    அனுஷம், கேட்டை 

மேஷம் :
போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் பயன்.

ரிஷபம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

மிதுனம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும். 

கடகம் :
பொறுத்தார் பூமி ஆள்வார். காரியமெலாம் விரைவில் சுபமாகும்.

சிம்மம் :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை நிழலாடும்.

கன்னி :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

துலாம் :
கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பேசும் வார்த்தையில் கனிவு பயன்.

விருச்சிகம் :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

தனுசு :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

மகரம் :
அன்புக்கு மனம் ஏங்கும். எல்லாம் விரைவில் சரியாகும்.

கும்பம் : 
வேலைப் பளு அதிகரிக்கும். உடல் நலனிலும் கவனம் தேவை.

மீனம் :
சில வருத்தங்கள் ஏற்படலாம். இருப்பினும் கடந்து முன்னேறுவர். 
 


 

Share this story