இன்றைய ராசி பலன்.! (10.11.2021 : புதன் கிழமை)

By 
Today's zodiac sign.!  (10.11.2021 Wednesday)

நல்ல நேரம்

காலை    : 9.15 - 10.15
மாலை    : 4.45 - 5.45

ராகு         : 12.00 - 1.30
குளிகன்  : 10.30 - 12.00
எமகண்   : 7.30 - 9.00
சூலம்       : வடக்கு

        சந்திராஷ்டமம் :                                                                
        மிருகசீருஷம்,
         திருவாதிரை

மேஷம் :பணியும் பயணமும் பயனாகும். மன தைரியம் கூடும்.

ரிஷபம் :கருத்து வேறுபாடு பகையாகலாம். நிதானமாய் செயல்படுதல் நல்லது.

மிதுனம் :காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை சிறப்பாகும்.

கடகம் :செய்தொழில் விருத்தி ஆகும். தனவரவு திருப்தி தரும்.

சிம்மம் :வேலைப் பளு அதிகரிக்கும். ஆதாயமும் தேடி வரும்.

கன்னி :பொறுமை பலன் தரும். பெரியோர் ஆசி கிட்டும்.

துலாம் :உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

விருச்சிகம் :செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

தனுசு :மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

மகரம் :மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை மேலோங்கும்.

கும்பம் :புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினை ஆகும்.

மீனம் :இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் மகிழ்வாகும்.

Share this story