இன்றைய ராசி பலன்.! (10.1.2022 : திங்கள் கிழமை)

By 
 Today's zodiac sign.! (10.1.2022 Monday)

நல்ல நேரம்

காலை    : 6.30 - 7.30
மாலை    : 4.30 - 5.30

ராகு         :  7.30 - 9.00
குளிகன்  :  1.30 - 3.00
எமகண்   :  10.30 - 12.00
சூலம்       :  கிழக்கு

        சந்திராஷ்டமம் :                                                          
              உத்திரம்

மேஷம் : சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

ரிஷபம் : சில வருத்தங்கள் ஏற்படலாம். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.

மிதுனம் : பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

கடகம் : இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

சிம்மம் : காரியத்தடை நேரிடலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நன்று.

கன்னி : அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

துலாம் : செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

விருச்சிகம் : மேன்மையான நிகழ்வுகளில் ஈடுபடுவர். பெரியோர் ஆசி கிட்டும்.

தனுசு : மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

மகரம் : பணியும் பயணமும் பயனாகும். சுபகாரியமும் கூடி வரும்.

கும்பம் : போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் சிறப்பு.

மீனம் : இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி ஜெயமாகும்.

Share this story