இன்றைய ராசி பலன்.! (10.7.2021 : சனிக் கிழமை)

By 
 Today's zodiac sign.! (10.7.2021 Saturday)

நல்ல நேரம்

காலை    : 7.45 - 8.45
மாலை    : 4.45- 5.45 

ராகு         : 9.00 - 10.30
குளிகன்  : 6.00 - 7.30
எமகண்   : 1.30 - 3.00
சூலம்       : கிழக்கு

      சந்திராஷ்டமம் :                                              
      கேட்டை, மூலம்

*
மேஷம் : உடல் ஆரோக்கியம் மேம்படும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

ரிஷபம் : புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணை புரிவர்.

மிதுனம் : காரியத்தடை நேரிடலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நல்லது.

கடகம் : பொருளாதார பற்றாக்குறை ஏற்படும். இருப்பினும் சமாளித்து முடிப்பர்.

சிம்மம் : உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

கன்னி : போட்டியாளர்கள் குறுக்கிடுவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் சிறப்பாகும்.

துலாம் : இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி ஜெயமாகும்.

விருச்சிகம் : செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

தனுசு : பணியும் பயணமும் பயனாகும். மங்கல நிகழ்வுகள் நிகழும்.

மகரம் : அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

கும்பம் : பொறுமை பலன் தரும். பேசும் வார்த்தையில் கனிவு நல்லது.

மீனம் : எதிர்பாராத செலவு ஏற்படும். சுபகாரியமும் கூடி வரும்.

Share this story