இன்றைய ராசி பலன்.! (1.10.2021 : வெள்ளிக் கிழமை)

By 
 Today's zodiac sign.! (1.10.2021 Friday)

நல்ல நேரம்

காலை    : 12.15 - 1.15
மாலை    : 4.45 - 5.45

ராகு         : 10.30 - 12.00
குளிகன்  : 7.30 - 9.00
எமகண்   : 3.00 - 4.30
சூலம்       : மேற்கு

      சந்திராஷ்டமம் :                                                                 
      மூலம், பூராடம்

மேஷம் : மனம் அமைதியை நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

ரிஷபம் : செய்தொழில் விருத்தி ஏற்படும். ஆதாயமும் தேடி வரும்.

மிதுனம் : பணியும் பயணமும் பயனாகும். தனவரவு திருப்தி தரும்.

கடகம் : எதிர்பாராத செலவு ஏற்படும். சுபகாரியமும் கூடி வரும்.

சிம்மம் : காரியத்தடை நேரிடலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நல்லது.

கன்னி : சில வருத்தங்கள் நிகழலாம். உடல்நலனில் கவனம் அவசியம்.

துலாம் : போட்டியாளர்கள் குறுக்கிடுவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் ஆக்கமாகும்.

விருச்சிகம் : உழைப்புக்கேற்ற உயர்வு வரும். பெரியோர் ஆசி கிட்டும்.

தனுசு : பொருளாதார பற்றாக்குறை நேரலாம். இருப்பினும் சமாளித்து முடிப்பர்.

மகரம் : காழ்ப்புணர்ச்சிகள் சூழ வரும். நிதானம் கடைப்பிடித்தல் சிறப்பாகும்.

கும்பம் : மனதில் சாந்தம் நிலவும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

மீனம் : இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

Share this story